ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டார தொடக்கக் கல்வி துறை அனைத்து ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் சிறப்பாக நடைபெற்றது.
இப்போராட்டத்தில் அனைத்து ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் ஆர்பாட்ட உரை நிகழ்த்தினார்கள். நமது SSTA இயக்கத்தி சார்பில் மாநில செயற்குழு உறுப்பினர் திரு.ராஜ்குமார் , ஈரோடு மாவட்ட செயலாளர் திரு மாரிதுரை, சத்தியமங்கலம் வட்டார பொருளாளர் திரு.கோபிகண்ணன் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர் திரு.கு.மாரிச்சாமி
சிறப்புரை நிகழ்த்தினார்கள். ஈரோடு மாவட்ட மற்றும் சத்தியமங்கலம் வட்டார SSTA பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் வெகு திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். ..
நமது பண்பாடு மற்றும் கலாச்சார பாதுகாப்புக்கு தமிழக மாணவர் & இளைஞர்கள் நடத்திய போராட்டம் இன்று அனைவரின் தன்மான எழுச்சி போராட்டமாக வீருகொண்டு வெற்றி நடை போட்டுக்கொண்டுள்ளது. நாம் கற்றுக் கொடுத்த மாணவர் எழுச்சி போராட்டம் வெற்றி பெற குரு வாகிய நாம் பெருமிதத்துடன் கலந்து கொள்வோம். .