தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் SSTA சார்பில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அறவழி போராட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. ..
நமது தருமபுரி மாவட்டார செயலாளர் திரு.சசிகுமார் தலைமையில் நடைபெற்ற அறவழி ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடுகளை மாவட்ட துணைச்செயலாளர் திரு. மாரியப்பன் செய்திருந்தார். ஆர்ப்பாட்டத்திற்கு நமது SSTA மாவட்ட மற்றும் வட்டார பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.