"ஜல்லிகட்டு மிருக வதை என்றால் ,அதை கொன்று அதன் தோலை செருப்பாக அணிந்து கொள்வதை என்னவென்று சொல்வது ""

*ஜல்லிகட்டிற்கு எதிராக கருத்து சொன்ன கிரன்பேடி
_*அதே மேடையில் மூக்குடைத்த RJ பாலாஜி!*_ வாழ்த்துக்கள்!

புதுவை துணை நிலை ஆளுனர் கிரன்பேடி, சென்னையில் நடைபெறும் இந்தியா டுடே நடத்தும் நிகழ்ச்சியில் ஜல்லிக்கட்டு குறித்து பேசினார். அப்போது ஜல்லிக்கட்டு என்ற பெயரில் மாடுகள் சித்தரவதை செய்யப்படுகின்றது. உச்ச நீதின்றம் தடை செய்தது சரி. என ஆங்கிலத்தில் பேசினார்.


அதே விவாத நிகழச்சியில் கலந்து கொண்ட ஆர் ஜே பாலாஜி, குறுக்கிட்டு தனக்கே உரிய பாணியில் ஆங்கிலத்தில் பேசி , ”நீங்க காலில் போட்டிருக்கும் செருப்பு லெதர் செருப்பு, எதில் இருந்து வந்தது? மாட்டை அறுத்து அதன் தோலை ஏற்று மதி செய்யும் நிறுவனங்களை முதலில் தடை செய்யுங்கள். அது சித்தரவதை இல்லையா?” எனக் கேள்விக் கேட்டதும். அமர்ந்திருந்த அனைவரும் அராவாரத்துடன் கை தட்டினர். கிரேன் பேடி வாயடைத்து போனார்.

உச்ச நீதிமன்ற தீர்ப்ப மதிக்க வேண்டும் என்று சொன்னீர்களே, தமிழ்நாட்டிற்கு தண்ணீர் விட சொல்லி உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம், அதை யார் மதித்தது? மதிக்காதவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? எனவும் ஆர் ஜே பாலாஜி கிரேன் பேடியை பார்த்து கேட்டார்.
மேலும், நான் குஜராத் சென்றிருந்தேன். அங்கே ஒட்டகங்கள் மீது கடுமையான சுமை கொண்ட மூட்டைகள் சுமக்க வைக்கப்படுகின்றது. அது சித்தரவதை இல்லையா? அதை தடை செய்ய முடியுமா? எனவும் கிரேன்பேடியை பார்த்து ஆர் ஜே பாலாஜி கேள்வி எழுப்பினார்... *வீடியோ*👇https://app.box.com/s/3vol1bzq6dxcwdik3n85lkoqol4arpzg

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...