தமிழ்நாட்டை பார்த்து டெல்லி பாடம் கற்க வேண்டும்: என்டிடிவி ஆசிரியர் சோனியா சிங் !!

தமிழ்நாட்டை பார்த்து டெல்லி பாடம் கற்க வேண்டும் என என்டிடிவி ஆசிரியர் இயக்குனர் சோனியா சிங் தெரிவித்துள்ளார். ஜல்லிக்கட்டு ஆதரவாக சென்னை மெரினா உட்பட தமிழகம் முழுவதும் இளைஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இரவு பகல் பாராமல் இளைஞர்களுடன் பெண்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் இதுகுறித்து என்டிடிவி ஆசிரியர் இயக்குனர் சோனியா சிங் தெரிவித்துள்ளதாவது: ஜல்லிக்கட்டு ஆதரவாக சென்னை மெரினாவில் இளைஞர்களுடன் பெண்களும் இரவு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு எந்த வித தீண்டலோ, பயமோ ஏற்படவில்லை. பாராட்டத்தக்க இந்த விஷயத்தை பார்த்து டெல்லி பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என சோனியா சிங் கூறியுள்ளார்.
மூலக்கதை படிக்க
5" - தமிழ்நாட்டை பார்த்து டெல்லி பாடம் கற்க வேண்டும்: என்டிடிவி ஆசிரியர் சோனியா சிங் http://tz.ucweb.com/

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...