தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களும் வறட்சி மாவட்டங்கள் ,முதல்வர் அறிவிப்பு !!

*தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களும் வறட்சி மாவட்டங்களாக அறிவிக்கப்படும் - முதல்வர் அறிவிப்பு.*
*அனைத்து மாவட்டங்களிலும் விவசாயிகள் செலுத்த வேண்டிய நில வரி ரத்து - முதலமைச்சர்.*
*விவசாயிகளின் பெற்ற பயிர்க் கடன் மத்திய கால கடனாக மாற்றப்படும் - முதலமைச்சர்.

 *2 மாதங்களில் தமிழகத்தில் 17 விவசாயிகள் உயிரிழப்பு. தலா 3 லட்சம் நிதியுதவி -முதலமைச்சர்.*
 *தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் 100 நாட்களிலிருந்து 150 நாட்களாக உயர்த்தப்பட வேண்டும்: தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.*
‬: *நெல் பயிர் ஏக்கருக்கு ரூ.5465, மானாவாரி பயிருக்கு ஏக்கருக்கு ரூ.3000 வழங்கப்படும்.*
*கடைசியாக 2013ம் ஆண்டு வறட்சி மாநிலமாக தமிழகம் அறிவிக்கப்பட்டது. 2,413 கோடி ரூபாய்  நிவாரணமாக அப்போது அறிவிக்கப்பட்டது.*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...