ஆயுதப்படை காவலா்_மாயழகு உண்மைத்தமிழன் தற்போது சஸ்பெண்ட் !!

சென்னை மெரினாவில்
ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக மேடையில் பேசிய ஆயுதப்படை  காவலா்_மாயழகு தமிழன் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.


சகோதர்களே தயவு செய்து அந்த காவலருக்கு குரல் எழுப்புங்கள்....!!

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...