திண்டுக்கல் மாணவி சாம்பியன் !!

திருச்சி முசிறியில் பாரதியார் தின மாநில டென்னிஸ் போட்டி நடந்தது.

இதில் தமிழக அளவில் 14
மண்டலங்களில் இருந்து ஏராளமான வீரர்கள் பங்கேற்றனர்.

அதில் திண்டுக்கல் அச்யுதா அகாடமி பள்ளி மாணவி ஹரி ப்ரீத்தா முதலிடம் பிடித்து, சாம்பியன் பட்டம் பெற்றார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...