சிஎ/எம்பிஏ முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு!

காமராஜர் துறைமுகத்தில் காலியாக உள்ள சீனியர் அக்கௌண்ட்ஸ் பெர்சனல் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு சிஎ/எம்பிஏ முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: சீனியர் அக்கௌண்ட்ஸ் பெர்சனல்


வயது வரம்பு : 52 - 62

கல்வித் தகுதி:சிஎ/எம்பிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: ரூ. 1,00,000/-

தேர்வு முறை: நேர்முகத் தேர்வு

கடைசித் தேதி: 31.01.2017

மேலும் விவரங்களுக்கு http://www.ennoreport.gov.in/engagementsenioraccount_personnel.pdf என்ற இணையதள முகவரியை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...