நிக்குற இரயில மறிப்பது போராட்டமல்ல ....... ஓடுகின்ற ரயில நடு பாலத்தில் நிறுத்தி போராட்டம்........ இது தான் ஆரம்பம் அடுத்து விமான நிலையம் தான் ; அடங்காத தமிழன்டா.....



SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...