சம்பளத்தோடு போராட ஆதரவு கொடுத்த ஆஸ்திரேலியா அரசு : ஜல்லிக்கட்டு !!

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம். இது இந்தியாவில் அல்ல. ஆஸ்திரேலியாவில், மெல்பர்ன் நகரில், விக்டோரியா சபைக்கட்டிடத்தின் முன்பாக ஆஸ்திரேலிய தமிழர்கள் போராட்டம் நடத்த அனுமதி கேட்டார்கள்.



விவரம் கேட்டது அந்த நாட்டு அரசு. தங்கள் வீர விளையாட்டு பற்றி வீடியோ ஆவணமாக கொடுத்தார்கள் ஆஸ்திரேலிய தமிழர்கள்.
அசந்து போனார்கள் அதிகாரிகள். உடனடியாக சம்பளத்துடன் கூடிய விடுப்பு கொடுத்து விட்டார்கள்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...