MP & MLA ) காப்பாற்ற அவசர சட்டம் பிறப்பிக்க முடியும்,ஆனால் தமிழனுக்காக முடியாது..!!

2013 ல் குற்றவியல் தீர்ப்பு நிரூபிக்கப்பட்ட உறுப்பினர்கள்(MP&MLA's) பதவி விலக வேண்டும் என உச்ச நிதி மன்றம் உத்தரவிட்டது.. ஆனால் மறுநாளே
அமைச்சரவையைக் கூட்டி அந்த தீர்ப்பு செல்லாது என அவசர  சட்டம்  அறிவித்தார்கள் அன்றைய UPA அரசு.. அதற்கு BJP முழு ஒத்துழைப்பு.. வரலாறு முக்கியம்...!!

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...