ஏமாந்தது போதும் தமிழா எழுந்து வா..!

அடங்கியது போதும் ஆள வா..!
முடங்கியது போதும் முந்தி வா..!
நின்றது போதும் நீந்தி வா..!
பார்த்தது போதும் பறந்து வா..!
பயந்தது போதும் பாய்ந்து வா..!
தூங்கியது போதும் துணிந்து வா..?
ஏமாந்தது போதும் எழுந்து வா..!
பொறுத்தது போதும் பொங்கி வா..!
மிரண்டது போதும் திரண்டு வா..!

*இது*      
                       
#அ டையாளத்திற்கான போர்
#ஆ ள்வதற்கான போர்
#இ னத்திற்கான போர்
#ஈ ரத்திற்கான போர்
#உ ரிமைக்கான போர்
#ஊ ருக்கான போர்

#எ மக்கான போர்
#ஏ ழைக்கான போர்
#ஐ க்கியத்திற்கான போர்
#ஒ ருமைப்பாட்டிற்கான போர்
#ஓ யாத  போர்
#ஔ வைக்கான போர்
#ஃ முற்றுப்புள்ளிக்கான போர்..

#தடை அதை உடை
#இது இளைஞர்களின் படை
💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻

*(படித்தேன்,பிடித்தது,பகிர்ந்தேன்)

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...