*SSTA* திருவண்ணாமலை மாவட்டம், புதுப்பாளையம் ஒன்றியம் சார்பாக இன்று AEEO அவர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது...!!



SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...