வேலூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி ஒன்றியம் உ.தொ.க.அலுவலர், கூடுதல் உ.தொ.க.அலுவலர், அவர்களை மாநில து.தலைவர்,மாவட்ட. து.தலைவர்,வட்டார பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டு, நம்முடைய இயக்கத்தின் நாள்காட்டியை அலுவலகத்திற்கு வழங்கினர் !!






SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...