இன்று (09/01/17) மாலை நமது சத்தியமங்கலம் வட்டாரப் பொறுப்பாளர்கள், கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் அவர்களைச் சந்தித்து புத்தாண்டு வாழ்த்துகளைக் கூறி, நமது இயக்க SSTA காலண்டருடன், டைரியும் வழங்கி மகிழ்ந்தனர்.
💐நமது உறுப்பினர்களின் பணி பதிவேட்டில் விடுபட்டத் திருத்தங்களை விரைந்து சரி செய்து தரும்வண்ணம் கேட்டுக் கொள்ளப்பட்டது.
💐FPF, SPF, NHIS, CPS பிடித்தம் பதிவு குறித்த விளக்கம் கோரப்பட்டு தெளிவு பெறப்பட்டது.
💐தகுதி காண் பருவ காலத்தில் மலையேற்றம் இறக்கத்திற்கான பணியேற்பு இடைக்கால விடுப்பு(EL)
குறித்த தெளிவுரைகள் கேட்டு அறியப்பட்டது.
💐தக்க ஆவண நகல்களுடன் அலுவலர்கள் இருக்கும் தருணங்களில் வந்து உரிய பதிவுகளை எவ்வித விடுதலுமின்றி பதிவு செய்து கொள்ளுமாறு கூடுதல் உதவி தொடக்க அலுவலர் அவர்கள் உறுதியளித்துள்ளார்.
💐கூட்டமாக வந்து சிரமமடையாமல்
குறைந்த அளவில் வந்து பணியினைச்செம்மையாக முடித்துச் செல்லுமாறும் வலியுறுத்தியுள்ளார்.
💐ஒவ்வொரு மாதமும் சம்பளப் பட்டியல் உரிய திருத்தம் செய்து தருமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
💐வருமான வரி பிடித்தம்(IT) தொடர்பாக ஆடிட்டருக்கு வேண்டிய உதவிகள் செய்து தருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.
💐நாளை உதவி தொடக்கக் கல்வி அலுவலரையும் சந்தித்து புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்து கருத்துக்களைப் பரிமாறி பயன்பெறுவோம்.
நன்றி.
"எண்ணங்கள் அழகானால்
வண்ணங்களால் வாழ்வு
அழகோவியமாய் தோன்றும்"