தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் உறுப்பு கல்லூரிகள், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் கல்லூரிகள் மேலும் சில தனியார் கல்லூரிகளில் M.E., M.C.A., M.B.A., M.Tech., M.Plan மற்றும் M.Arch படிப்புகளுக்கான சேர்க்கை TANCET பொது நுழைவுத் தேர்வின் மூலமாக நிரப்பப்படுகிறது.
TANCET அறிவிப்பு குறித்து சுருக்கமாக பார்ப்போம்:
# தேர்விற்கு 29/01/2017 முதல் 20/02/2017 வரை விண்ணப்பிக்கலாம்.
# தேர்வுக் கட்டணம் : பொதுப் பிரிவினருக்கு ₹500/- மற்றும் SC, SCA & ST பிரிவினருக்கு ₹250/-.
# தேர்வுக் கட்டணம் ஆன்லைனில் மட்டுமே செலுத்த இயலும்.
# தேர்வு தேதிகள் :
* M.C.A – 25/03/2017 காலை 10.00 – 12.00 வரை.
* M.B.A – 25/03/2017 மதியம் 2.30 – 4.30 வரை.
* M.E., M.TECH., M.ARCH., M.PLAN – 26/03/2017 காலை 10.00 முதல் – 12.00 மணி வரை நடைபெறும்.
# தேர்விற்கு https://www.annauniv.edu/tancet2017/ எனும் ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.