TNPSC சிறை அதிகாரி பணி தேர்வு அறிவிப்பு !!

தமிழக சிறைத் துறையில், அதிகாரி பணியிடங்களுக்கு, தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. சிறைத் துறையில், மூன்று சமூக வழக்கு பணி அதிகாரிகள் பதவி காலியாக உள்ளது. அதை நிரப்ப, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நடவடிக்கை எடுத்துள்ளது.


இதற்கான எழுத்துத் தேர்வு, மே, 21ல் நடக்க உள்ளது. இந்த தேர்வுக்கு, விண்ணப்ப பதிவு துவங்கியுள்ளது; பிப்., 2 வரை விண்ணப்பிக்கலாம் என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...