*🌹🌹🌹SSTA🌹🌹🌹🌹*
*🌟சனி🌟*
*⭕மாநில செய்திகள்⭕*
✳🔯 கப்பல்கள் மீது வழக்கு பதிவு கேப்டன்களுக்கு போலீசார் ‘சம்மன்’ அனுப்பினார்கள்
✳🔯 கடலில் மிதக்கும் டீசல் படிமத்தை அகற்ற மூலிகை பொடி தூவி கடலோர காவல் படை பரிசோதனை
✳🔯ஜெயலலிதாவின் கால் எடுக்கப்பட்டதா? அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் சி.ரெட்டி விளக்கம்
✳🔯 பழனி தைப்பூச திருவிழாவிற்கு வரும் பக்தர்களின் வசதிக்காக 350 சிறப்பு பஸ்கள்
✳🔯அதிமுக அமைப்பு செயலர்களாக செங்கோட்டையன், துரைசாமி
✳🔯பதவி விலகுகிறார் ஷீலா பாலகிருஷ்ணன்?
✳🔯மாநில உரிமைகள் பறிபோகின்றன: மு.க.ஸ்டாலின்
✳🔯25 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை: பிரதமருக்கு முதல்வர் கடிதம்
✳✡தீபா தொடங்கும் கட்சியின் கொடி கோவையில் அறிமுகம்
✳🔯ஜெயலலிதாவின் மருத்துவ அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது
✳🔯அவனியாபுரத்தில் நாளை நடக்கும் ஜல்லிக்கட்டுக்கு ஏற்பாடுகள் தீவிரம் இதுவரை 895 காளைகள் பதிவு
✳🔯 9 மாதம் முதல் 15 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு தட்டம்மை–ரூபெல்லா தடுப்பூசி 6–ந்தேதி முதல் 28–ந்தேதி வரை சென்னையில் சிறப்பு முகாம்கள்
*SSTA*
*🌹www.sstaweb.com🌹*
*⭕தேசிய செய்திகள்⭕*
🈲🈳ஏர்செல் - மேக்சிஸ் வழக்கு: அமலாக்கத் துறை
🈲🈳மேல்முறையீடு
பஞ்சாப், கோவாவில் இன்று வாக்குப்பதிவு
🈲🈳வங்கிக்கணக்கில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு எந்த நேரத்திலும் நீக்கம் மத்திய அரசு அறிவிப்பு
🈲🈳 செல்போன் மூலம் ரூ.3,700 கோடி மோசடி; என்ஜினீயர் உள்பட 3 பேர் கைது
🈲🈳 பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பிறகு கணக்கில் காட்டாத வருவாய் ரூ.5,400 கோடி சிக்கியது
🈲🈳 வயது வரம்பு 30 ஆக நிர்ணயம் ‘நீட்’ தேர்வை 3 தடவை மட்டுமே எழுத முடியும்
🈲🈳எதிர்க்கட்சிகளின் அமளியால் பாராளுமன்றம் நாள் முழுவதும் ஒத்திவைப்பு
🈲🈳மீனவர்களுக்கு கப்பல்கள்தான் இழப்பீடு வழங்க வேண்டும் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
🈲🈳எம்.பி. மறைவு: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளி
🈲🈳ஆம் ஆத்மியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்: வருமான வரித்துறை
🈲🈳சர்ச்சைக்குரிய டிஜிபிக்கு பணி நீட்டிப்பு: குஜராத் அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
🈲🈳சூரிய மின்சக்திக்கு மாறும் விசைத் தறிகளுக்கு மானியம்
*SSTA*
*🌹www.sstaweb.com🌹*
*⭕உலகச் செய்திகள்⭕*
🌍🌎அமெரிக்காவுடன் அசைக்க முடியாத உறவு: ஜப்பான் பிரதமர் அபே
🌍🌎உக்ரைனில் ரஷியா தலையீடு: அமெரிக்கா கண்டனம்
🌍🌎இலங்கையில் தகவல் உரிமை சட்டம் அமல்
🌍🌎அமெரிக்காவில் வீட்டு உபகரண தயாரிப்பு ஆலை தொடங்க சாம்சங் திட்டம்
🌍🌎பயங்கரவாதத் தடுப்பு: சீன துணை அமைச்சர் பாகிஸ்தான் பயணம்
🌍🌎விண்ணிலிருந்து தாக்கும் ஏவுகணைகளை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்ய சீனா திட்டம்
*SSTA*
*🌹www.sstaweb.com🌹*
*⭕வர்த்தகச் செய்திகள்⭕*
💰💰 தங்கம் விலை நிலவரம்
22 காரட் 1கி
2793-12(-0.43%) 24 காரட் 10கி
29400-130(-0.44%)
வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி 1 கிலோ
45000 -100(-0.22%) பார் வெள்ளி 1 கிலோ
42080 -35(-0.08%)
💰💰 கடந்த ஆண்டு தங்கத்திற்கான தேவை 675 டன்னாக சரிவடைந்தது
💰💰 தொலை தொடர்பு சந்தாதாரர் எண்ணிக்கை 112 கோடியாக உயர்வு
💰💰 பெங்களூரில் ‘ஐ போன்’ தொழிற்சாலை; ஆப்பிள் நிறுவனம் அமைக்க முடிவு
*SSTA*
*🌹www.sstaweb.com🌹*
*⭕விளையாட்டுச் செய்திகள்⭕*
🎾🎾டேவிஸ் கோப்பை டென்னிஸ்: ராம்குமார், பாம்ப்ரி வெற்றி
🏏🏏கோ−யுடன் வம்புச் சண்டை வேண்டாம்: ஆஸி. வீரர்களுக்கு மைக் ஹசி எச்சரிக்கை
🏏🏏ஐபிஎல்: கெவின் பீட்டர்சன் விலகல்
🏏🏏யு-19 ஒரு நாள் ஆட்டம்: இந்தியாவுக்கு 2-ஆவது வெற்றி
👨🏻⚖👨🏻⚖ஆஸ்திரேலிய நடுவர் லூ ரோவன் காலமானார்
🤽♂🤽♂தேசிய பீச் வாலிபால்: தமிழகம் முதலிடம்
*SSTA*
*⭕பொன்மொழி⭕*
மனிதனுக்கு துணிச்சலைப் போல உலகில் உண்மையான நண்பன் வேறு யாருமில்லை. *சாணக்கியன்*
*⭕தகவல்துளி⭕*
ஆப்பிரிக்கா யானைகளில் ஆண்,பெண் இரண்டுக்கும் *தந்தம்*உண்டு.
*🌹www.sstaweb.com🌹*
🌹🌹🙏🙏🙏🙏🙏🌹🌹