தமிழக அரசின் முதன்மை செயலர், முதல்வரின் தனிச்செயலர் பதவி விலகல்??

 தமிழக அரசின் முதன்மை செயலர் மற்றும் முதல்வரின் தனிச்செயலர் இருவரும் பதவி விலகியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

*விலகல்?*

தமிழக அரசின் முதன்மை செயலாளர் வெங்கட்ராமன், முதல்வரின்
தனிச்செயலாளர் ராமலிங்கம் ஆகிய இருவரும் தங்களது பொறுப்பிலிருந்து விலகியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முன்னதாக, தமிழக அரசின் ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் நேற்று பொறுப்பிலிருந்து விலகியதாக கூறப்பட்டது. இதையடுத்து மேலும் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அடுத்தடுத்து பொறுப்பிலிருந்து விலகிய தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...