போட்டு முடிக்கவும்.*
*அனைத்து மாணவர்களின் விவரங்களையும் update செய்து முடிக்கவும்*
EMIS தற்பொழுது அனைத்து வகுப்பும் open ல் உள்ளது EMIS ல் ஏற்றப்படாத மாணவர்களை புதியதாக எந்த வகுப்பாக இருந்தாலும் 28.02.2017 க்குள் சேர்க்கலாம். மேலும் திருத்தங்களும் மேற்கொள்ளலாம்.
