மணப்பாடில் படகு கவிழ்ந்து விபத்து;10பேர் பலி !!

துாத்துக்குடி: திருசெந்துார் அருகே மணப்பாடு கடல் பகுதியில் 25 பேருடன் சென்ற படகு கவிழ்ந்தது. இந்த விபத்தில்10 பேர் உயிரிழந்தனர். மேலும் கடலில் தத்தளித்த 2 சிறுமிகள் உட்பட 7 உயிருடன் பேர் மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த சம்பவத்தில் மீன் பிடிக்கும் படகில் உரிய பாதுகாப்பு இன்றி சுற்றுலா பயணிகள் சென்றதாக கூறப்படுகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...