இளைஞர்கள் போராட்டம்... ஆதரவாக நடிகர் விவேக் கருத்து...!

புதுக்கோட்டை நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக பெருந்திரளாக இளைஞர்களும் மக்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல்வேறு பிரபலங்களும் அரசியல் தலைவர்களும் களத்திற்குச் சென்று தங்களது ஆதரவை தெரிவித்து

வருகின்றனர். பலர் பொது தளத்தில் போராட்டத்துக்கு ஆதரவாக கருத்துகளை கூறி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில், 'இளைஞர்கள் இணையும் அமைப்பு வரவேற்கத்தக்க பிரமிப்பு! ஆயினும் பெருங்கட்சிகளுக்கு இணையான கட்டுமானம் இல்லாததால் நல்லகண்ணு, சகாயம் போன்ற சமூகத் தூயவர்களிடம் ஆசியும் ஆலோசனையும் பெறுதல் நலம்.' என்று பதிவு செய்துள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...