12.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி !!

இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்திக்கவுள்ளார் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நண்பகல் 12.30 மணிக்கு முதல்வர்

எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்திக்கவுள்ளார். சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்வர் செய்தியாளர்களை சந்திக்கவுள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...