தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள இடைப்பாடி பழனிசாமி இன்று முதல் முறையாக, காலை 11 மணிக்கு தலைமை செயலகம் வர உள்ளார்.*
அங்கு அவர் முக்கிய கோப்புக்கள் சிலவற்றில் கையெழுத்திட உள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்த தேர்தல் வாக்குறுதிகள்
சிலவற்றை நிறைவேற்றும் உத்தரவிலும் அவர் கையெழுத்திட உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் தலைமை செயலகம் வரும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் இன்று முக்கிய அறிவிப்புக்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.