*🌹🌹🌹SSTA🌹🌹🌹🌹*
*🌟திங்கள்🌟*
*⭕மாநில செய்திகள்⭕*
✳🔯அடுத்த நான்கரை ஆண்டுகள் அதிமுக ஆட்சிதான்!
✳🔯ஓ.பன்னீர்செல்வத்துக்கு மேலும் 6 எம்.பி.க்கள் ஆதரவு
✳🔯இன்றைக்குள் முடிவெடுக்காவிட்டால் வழக்கு தொடரலாம்: சுப்பிரமணியன் சுவாமி
✳🔯எம்.எல்.ஏ.க்களுக்கு மிரட்டல்: வி.கே.சசிகலா
✳🔯சட்டப் பேரவையில் நிலைப்பாடு: திமுக இன்று ஆலோசனை
✳🔯ஆட்சியைக் கலைக்க நினைக்கிறார்கள்: அதிமுக பொதுச் செயலர் வி.கே.சசிகலா
✳🔯 சட்டசபை கூடும் போது பெரும்பான்மையை நிரூபிப்பேன்’’ ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை
✳🔯 சுதந்திரமாக இருக்கிறார்கள் எம்.எல்.ஏ.க்கள் யாரையும் அடைத்து வைக்கவில்லை சசிகலா பேட்டி
✳🔯 5 நாட்களில் 3 லட்சம் பேர் நேரில் சந்திப்பு: ‘மிஸ்டு கால்’ மூலம் 35 லட்சம் பேர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு
✳🔯 கவர்னருடன் மைத்ரேயன் எம்.பி. திடீர் சந்திப்பு
✳🔯ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் இளைஞர்களுக்கு பட்டம், பரிசு வழங்க வேண்டும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
✳🔯 “நல்ல முடிவு எடுப்பதில் கவர்னர் காலம் தாழ்த்துவது தவறு கிடையாது” பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன் கருத்து
✳🔯அ.தி.மு.க.வுக்கு பிரச்சினை வந்தால் உயிரை கொடுத்து காப்பேன்’ சசிகலா ஆவேச பேச்சு
✳🔯 ‘‘வடிவேலு காமெடி செய்வதைப் போல் உள்ளது’’ சசிகலாவின் சிங்கம் பேச்சு பற்றி ஓ.பன்னீர் செல்வம் கருத்து
*SSTA*
*🌹www.sstaweb.in🌹*
*⭕தேசிய செய்திகள்⭕*
🈵🈳மத்திய மந்திரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவு ‘‘3 மாத பயண விவரங்களை தாக்கல் செய்யுங்கள்’’
🈵🈳தமிழ்நாட்டில் யார் ஆட்சி? ‘கவர்னர் முடிவு எடுக்க தாமதிப்பது சட்டவிரோதம் அல்ல’ சட்ட நிபுணர் கருத்து
🈵🈳உத்தரபிரதேசத்தில் 2–வது கட்ட தேர்தல்: 67 தொகுதிகளில் பிரசாரம் ஓய்கிறது
🈵🈳நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக மறைமுக வரிகளை குறைக்க வேண்டும் ப.சிதம்பரம் பேட்டி
🈵🈳பாரபட்சமின்றி செயல்படுகிறார் ஆளுநர் வித்யாசாகர் ராவ்: வெங்கய்ய நாயுடு
🈵🈳ஏழைகளுக்காக எந்த சவாலையும் எதிர்கொள்ளத் தயார்: பிரதமர் மோடி
🈵🈳காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை: 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
🈵🈳2016-இன் மிகப்பெரிய மோசடி பண மதிப்பிழப்பு நடவடிக்கை: ப. சிதம்பரம்
🈵🈳பூனைக் குட்டிகளைக் கொல்ல ஆலோசனை வழங்கும் 4-ஆம் வகுப்புப் பாடத்தால் சர்ச்சை
🈵🈳காங்கிரஸிலிருந்து தூக்கியெறியப்படும் ஊழல்வாதிகளுக்கு வாய்ப்பளிக்கும் மோடி
*SSTA*
*🌹www.sstaweb.in🌹*
*⭕உலகச் செய்திகள்⭕*
🌍🌎 பிரிட்டன் அரசியின் டுவிட்டர் கணக்கை பராமரிக்க ரூ.30 லட்சம் ஊதியத்துடன் வேலைவாய்ப்பு!
🌍🌎பாகிஸ்தான் செனட் சபையின் துணைத் தலைவருக்கு விசா மறுப்பு: அமெரிக்கா அதிரடி
🌍🌎வங்கதேசம்: பேருந்து-வேன் மோதல்: 11 பேர் பலி
*SSTA*
*🌹www.sstaweb.in🌹*
*⭕வர்த்தகச் செய்திகள்⭕*
💰💰 தங்கம் விலை நிலவரம்
22 காரட் 1கி
2816(No change) 24 காரட் 10கி
29640(No change)
வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி 1 கிலோ
45500 (No change) பார் வெள்ளி 1 கிலோ
42570 (No change)
💰💰 தேசிய பங்குச் சந்தை தலைவருக்கு ரூ.8 கோடி ஊதியம்!
💰💰ஆயுள் காப்பீடு புதிய பிரீமியம் வருவாய் விறுவிறு!
💰💰அதிகரிக்கும் ஸ்போர்ட்ஸ் கார் விற்பனை!
💰💰மஹிந்திரா & மஹிந்திரா லாபம் ரூ.1,112 கோடி
💰💰கடனுக்கான வட்டியை வங்கிகள் குறைக்க வேண்டும்: உர்ஜித் படேல்
*SSTA*
*🌹www.sstaweb.in🌹*
*⭕விளையாட்டுச் செய்திகள்⭕*
🏆🏏பார்வையற்றோர் டி20 உலகக் கோப்பை: இந்தியா சாம்பியன்
🏏🏏ஹைதராபாத் டெஸ்ட்: வெற்றிப் பாதையில் இந்தியா
🏏🏏முஷ்டாக் அலி டி20: வடக்கு மண்டலம் வெற்றி
🏏🏏ஆஸ்திரேலியாவை இந்தியா 'ஒயிட் வாஷ்' செய்தாலும் ஆச்சர்யம் இல்லை: கங்குலி
🎖🎖 உலக செஸ்: முதல் சுற்றில் ஹரிகா டிரா
இறுதிச் சுற்றில் அலெக்சாண்டர்
*SSTA*
*⭕பொன்மொழி⭕*
“மனசாட்சியின் மெல்லிய குரல் எட்டிப் பார்க்கும் இடத்திற்கு, மனிதர்களின் சாதாரண குரல்கள் எட்டிப் பார்க்காது.”
*– மகாத்மா காந்தி*
*⭕தகவல்துளி⭕*
ஐந்து வெவ்வேறு நிறங்களை உடைய வளையங்களை கொண்ட *ஒலிம்பிக் கொடி 1914*-ம் ஆண்டு அறிமுகமானது.
*🌹www.sstaweb.in🌹*
🌹🌹🙏🙏🙏🙏🙏🌹🌹