தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தலைமைச் செயலகத்தில் நடத்திய ஆலோசனை நிறைவு !!

தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன்  தலைமைச் செயலகத்தில் சட்டம் ஒழுங்கு டிஜிபி ராஜேந்திரன், சென்னை மாநகர காவல்

ஆணையர் ஜார்ஜ் ஆகியோருடன் சுமார் 1 மணி நேரம் நடத்திய ஆலோசனை நிறைவு பெற்றதாக அதிகாரிகள் வட்டார தகவல் தெரிவிக்கின்றது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...