தமிழகத்தில் மே 15க்குள் உள்ளாட்சித் தேர்தல் ,சரியான தேதியை கூற நீதிபதிகள் வலியுறுத்தல் !!

மே 15க்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும்: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் தகவல்.      
                                   உள்ளாட்சி தேர்தல் குறித்து உத்தேச தேதியை கூறாமல் சரியான தேதியை அறிவிக்கவேண்டும் என உயர்நீதிமன்ற நீதிபதிகள் திட்டவட்டம்*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...