BREAKING NEWS- புதிய முதலமைச்சரின் இன்றைய 5 அறிவிப்புகள் !!

*உழைக்கும் பெண்களுக்கு இரு சக்கர வாகனம் வாங்க 50% மானியம் - முதலமைச்சர் பழனிசாமி
*வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை இருமடங்காக உயர்வு: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

 *மகப்பேறு நிதியுதவி ரூ.12 ஆயிரத்தில் இருந்து ரூ.18 ஆயிரமாக உயர்வு - முதலமைச்சர் பழனிசாமி*
*மீனவர்களுக்கு தலா ரூ.1,70,000 மதிப்பிலான 5,000 வீடுகள் கட்டித்தரப்படும் - முதலமைச்சர்...        
*500 மதுக்கடைகள் மூடப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...