ஜூன் 18ல் சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு !!

 இந்திய குடிமைப்பணிகளான ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் உள்பட 24 வகையான பதவிகளுக்கு, ஒவ்வொரு ஆண்டும், முதல்நிலை, முதன்ைம, நேர்முகத் தேர்வுகள் நடத்தப்பட்டு தகுதியான நபர்கள் அதிகாரிகளாக

தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இந்த தேர்வுகளை யூபிஎஸ்சி நடத்துகிறது. 2013ம் ஆண்டு சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு மே மாதம் நடைபெற்றது. ஆனால்,  2016 வரையிலான கடந்த 3 ஆண்டுகளில் சிவில் சர்வீஸ் தேர்வுகள் ஆகஸ்ட் மாதம் நடந்தது. இந்த நிலையில், இந்த ஆண்டு ஜூன் மாதமே நடக்கும்  என்று யூபிஎஸ்சி தெரிவித்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...