2009 க்கு பின் நியமிக்கப்பட்ட இடைநிலைஆசிரியர்களுக்காக கடந்த ஆண்டு ,எவரும் செய்திராத செய்யத்துணிந்திராத சாகும்வரை உண்ணாவிரதம் தொடங்கப்பட்ட தினம் இன்று !!


கடந்த ஆண்டு இதே நாளில் -பிப்ரவரி -21 சென்னை டி.பி.ஐ வளாகத்தில்  2009 க்கு பின் நியமிக்கப்பட்ட இடைநிலைஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியமும் வழங்கப்படவில்லை ,மாநில அரணுக்கு இணையான ஊதியமும்
வழங்கப்படாததை கண்டித்து ஒருநாள் பிப்ரவரி -20 உண்ணாவிரதம் மேற்கொள்ளப்பட்டது .அதை தொடர்ந்து  தமிழக ஆசிரியர் இயக்க வரலாற்றில் எவரும் இதுவரை செய்திராத ,செய்யத்துணிந்திராத உயிரை துச்சமாக எண்ணி சாகும்வரை (காலவரையற்ற) உண்ணாவிரதம் SSTA ஆல் மேற்கொள்ளப்பட்ட தினம் இன்று !!!

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...