*இன்றைய முக்கிய செய்திகள் _23/02/2017_!!

*🌹🌹🌹SSTA🌹🌹🌹🌹*
  *🌟வியாழன்🌟*

*⭕மாநில செய்திகள்⭕*

✳🔯சட்டசபையில் நடந்த மோதலை கண்டித்து தி.மு.க.வினர் உண்ணாவிரத போராட்டம் திருச்சியில் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்

✳🔯சட்டசபை நிகழ்வுகள் குறித்த வீடியோ பதிவை தாக்கல் செய்யவேண்டும் மு.க.ஸ்டாலினுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு

✳🔯சட்டசபையில் நடந்த சம்பவம் குறித்து ஜனாதிபதிக்கு அறிக்கை கவர்னர் வித்யாசாகர் ராவ் அனுப்பினார்


✳🔯பிரதமர் மோடி நாளை கோவை வருகை 112 அடி உயர ஆதியோகி சிலையை திறந்து வைக்கிறார்

✳🔯தேர்தல் ஆணையத்தில் அளித்த புகார் மனுக்களின் நகல் சசிகலாவிடம் ஒப்படைப்பு

✳🔯தொண்டர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு கிராமங்களில் இருந்து வரும் தொண்டர்கள் புகைப்படம் எடுக்க ஆர்வம்

✳🔯 அ.தி.மு.க. ஆட்சி தூக்கி எறியப்படும் வரை போராட்டம் தொடரும் திருச்சி உண்ணாவிரதத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு

✳🔯 அம்மா உணவகங்களில் பொதுமக்கள் கூட்டம் குறைந்து வருகிறது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

✳🔯 சசிகலா ஆதரவாளர்களான அமைச்சர், எம்.எல்.ஏ.க்களுக்கு எதிர்ப்பு; அ.தி.மு.க. வினர் கோஷ்டி மோதல்

✳🔯 தமிழக அரசின் திட்டங்களில் ஜெயலலிதா புகைப்படத்தை பயன்படுத்த தடைகேட்டு வழக்கு ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை

✳🔯 கோவை அரசு ஆஸ்பத்திரியில் 70 பேருக்கு சிகிச்சை பன்றிக்காய்ச்சலுக்கு இதுவரை 19 பேர் பலி

✳ 🔯ரெயில்வே உயர் அதிகாரிக்கு எதிரான புகாரை விசாரிக்க வேண்டும் சி.பி.ஐ.க்கு ஐகோர்ட்டு உத்தரவு

✳🔯 ஈஷா யோகா மையம் விழாவில் பிரதமர் கலந்து கொள்ளக்கூடாது’ நல்லகண்ணு, ஜி.ராமகிருஷ்ணன், ஓய்வு பெற்ற நீதிபதி அரிபரந்தாமன் பேட்டி

✳🔯 தலைமைச் செயலகத்தில் பட்ஜெட் தயாரிக்கும் பணிகள் தொடக்கம்
*SSTA*

*🌹www.sstaweb.in🌹*
*⭕தேசிய செய்திகள்⭕*

🈵🈳உத்தரபிரதேசத்தில் இன்று 4–ம் கட்ட தேர்தல் 53 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு

🈵🈳"தொலைதொடர்பு சேவையில் பொறுப்புணர்வு வேண்டும்' -மோடி

🈵🈳வங்கி ஏடிஎம்.மில் ரூ.2,000 போலி நோட்டுகள்!

🈵🈳புதிய 1,000 ரூபாய் நோட்டுகள் வெளியிடும் திட்டம் இல்லை: சக்திகாந்த தாஸ்

🈵🈳கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் இல்லாத தொழிற்சாலைகளை மூட வேண்டும்: உச்ச நீதிமன்றம்

🈵🈳நீதித் துறை சீர்திருத்தத்துக்கு இதுவே சரியான தருணம்: பிரணாப் முகர்ஜி

🈵🈳மணிப்பூர்: முதன்முறையாக முஸ்லிம் பெண் தேர்தலில் போட்டி

🈵🈳 சூரிய மின் உற்பத்தியை 40 ஆயிரம் மெகாவாட் ஆக உயர்த்த திட்டம் மத்திய மந்திரிசபை ஒப்புதல்

🈵🈳 நெல்லை வண்ணதாசனுக்கு சாகித்ய அகாடமி விருது சிறந்த தமிழ் படைப்புக்காக பெற்றார்

🈵🈳 திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.5 கோடி தங்க நகைகள் காணிக்கை சந்திரசேகர ராவ் வழங்கினார்

🈵🈳 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் ரூ.5 லட்சம் வரை டெபாசிட் செய்திருந்தால் விசாரணை இல்லை

🈵🈳 புதிய ரூ.1,000 நோட்டு அச்சிடும் திட்டம் இல்லை மத்திய அரசு அறிவிப்பு
*SSTA*

*🌹www.sstaweb.in🌹*
*⭕உலகச் செய்திகள்⭕*

🌎🌍லிபியா கடல் பகுதியில் 74 அகதிகள் பலி

🌎🌍கிம் ஜோங்-உன் சகோதரர் படுகொலை: வட கொரிய துணைத் தூதரிடம் விசாரணை நடத்த மலேசியா முடிவு

🌎🌍சோதனைக் குழாய் மூலம் கருத்தரிப்பு: பாகிஸ்தான் இஸ்லாமிய நீதிமன்றம் அங்கீகாரம்

🌎🌍மசூத் அஸாரின் பயங்கரவாதம் ஏற்கெனவே நிரூபணமானவை: சீனாவுக்கு இந்தியா பதிலடி

🌎🌍பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தலை தடுக்க சிறப்புக் குழு: இலங்கை அரசு முடிவு

🌎🌍அமெரிக்க குடியேற்ற விதிகளில் கட்டுப்பாடு: 3 லட்சம் இந்தியர்களை பாதிக்க வாய்ப்பு
*SSTA*

*🌹www.sstaweb.in🌹*
*⭕வர்த்தகச் செய்திகள்⭕*

💰💰 தங்கம் விலை நிலவரம்
22 காரட் 1கி
 28284(+0.14%)  24 காரட் 10கி
 2977040(+0.13%)
வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி 1 கிலோ
 46500  200(+0.43%)  பார் வெள்ளி 1 கிலோ
 43420  180(+0.42%)

💰💰 ஜியோ வாடிக்கையாளர்கள் 10 கோடி பேர்: முகேஷ் அம்பானி பெருமிதம்

💰💰டாடா குழும பங்குதாரர்களின் நலன் பாதுகாக்கப்படும்: புதிய தலைவர் சந்திரசேகரன் உறுதி

💰💰'வரும் 2020-க்குள் பட்டு உற்பத்தியில் தன்னிறைவு'

💰💰டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவராக என்.சந்திரசேகரன் பதவியேற்பு
*SSTA*

*🌹www.sstaweb.in🌹*
*⭕விளையாட்டுச் செய்திகள்⭕*

🏏🏏இந்தியா-ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்


🏏🏏மகளிர் கிரிக்கெட் தரவரிசை: 2-ஆவது இடத்தில் மிதாலி ராஜ்

🏏🏏இலங்கைக்கு எதிரான டி20 கிரிக்கெட்: ஆஸ்திரேலியாவுக்கு ஆறுதல் வெற்றி

⚽⚽யு-17 கால்பந்து: இந்திய அணியின் பயிற்சியாளராகிறார் லூயிஸ் நோர்டான்

🏑🏑ஹாக்கி லீக்: அரையிறுதியில் உ.பி.விஸார்ட்ஸ்
*SSTA*

*⭕பொன்மொழி⭕*

தன்னம்பிக்கை, தெளிவு, துணிச்சல் இந்த மூன்றும் தான் ஒருவனை எப்போதும் காப்பாற்றி வழிநடத்திச் செல்லும்.
*-கன்ஃப்யூஷியன்*

*⭕தகவல்துளி⭕*
தங்க கடற்கரை தேசம் என்று அழைக்கபடும் நாடு *கானா.*
 *🌹www.sstaweb.in🌹*
🌹🌹🙏🙏🙏🙏🙏🌹🌹

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...