*🌹🌹🌹SSTA🌹🌹🌹🌹*
*🌟சனி🌟*
*⭕மாநில செய்திகள்⭕*
✳🔯எம்.ஜி.ஆர்-அம்மா- தீபா பேரவை’ என்ற பெயரில் ஜெ.தீபா புதிய அமைப்பு தொடக்கம்
✳🔯‘யோகா பயிற்சியின் மூலமே நற்சிந்தனையும்,உடல் ஆரோக்கியமும் கிடைக்கும்’ விழாவில் பிரதமர் மோடி பேச்சு
✳🔯ஜெயலலிதா மரணத்தில் புதைந்துள்ள சந்தேகங்கள்: மத்திய-மாநில அரசுகள் நீதி விசாரணை நடத்த வேண்டும் ஓ.பன்னீர்செல்வம்
✳🔯112 அடி உயர ஆதியோகி சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்
✳🔯அ.தி.மு.க. தொண்டர்கள் எங்கள் பக்கம் தான் உள்ளனர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி
✳🔯 கோயம்பேடு-நேரு பூங்கா இடையே 2 மாதத்தில் மெட்ரோ ரெயில் சேவை
✳🔯 ஜெயலலிதா 69-வது பிறந்தநாள் விழா உருவப்படத்துக்கு நிர்வாகிகள் மரியாதை
✳🔯ஸ்ரீபெரும்புதூரில் 250 ஏக்கரில் அமைகிறது: வானூர்தி தொழிற் பூங்காவுக்கு ரூ.30 கோடி ஒதுக்கீடு தமிழக அரசு தகவல்
✳🔯 கோவை விமான நிலையத்தில் பிரதமர் மோடியுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு
✳🔯 ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க கூடாது மத்திய மந்திரிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
✳🔯 27-ந்தேதி பிரதமரை நேரில் சந்தித்து கோரிக்கை வைப்போம்’ கோவையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி
*SSTA*
*🌹www.sstaweb.in🌹*
*⭕தேசிய செய்திகள்⭕*
🈵🈳பள்ளி வாகனங்களில் கண்காணிப்பு கேமரா கட்டாயம்
🈵🈳தில்லியில் சோனியா, ராகுலுடன் ஸ்டாலின் ஆலோசனை
🈵🈳ஊழலுக்கு எதிரான போராட்டம் தொடரும்: பிரதமர் மோடி உறுதி
🈵🈳பாஜகவும், சிவசேனையும் கைகோப்பதை தவிர வேறு வாய்ப்பில்லை: நிதின் கட்கரி
🈵🈳ரூ.17,000 கோடி மதிப்பில் இஸ்ரேலுடனான ஏவுகணை ஒப்பந்தம்: மத்திய அமைச்சரவை
🈵🈳ஒப்புதல்
வினாத்தாள் கசியவிடப்பட்ட விவகாரம்: பிகார் அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் கைது
🈵🈳 பிரதமர் பிரசாரம் செய்ய இருக்கும் நிலையில் மணிப்பூரில் வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
🈵🈳 டெல்லி கடையில் தீ விபத்து: தீயணைப்பு பணியில் ஈடுபட்ட 2 வீரர்கள் சாவு
🈵🈳 காதலர் தினம் கொண்டாடியதால் தாக்குதல்: கேரளாவில் தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை மனித உரிமை ஆணையம் விசாரணை
🈵🈳 தெலங்கானா: சிவராத்திரியையொட்டி கோதாவரி ஆற்றில் புனித நீராடிய 5 பேர் பலி- 3 பேர் மாயம்
*SSTA*
*🌹www.sstaweb.in🌹*
*⭕உலகச் செய்திகள்⭕*
🌍🌎தமிழர்களின் நிலங்களை உடனடியாக வழங்க வேண்டும்: ஆர்.சம்பந்தன்
🌍🌎அமெரிக்காவில் இந்தியப் பொறியாளர் சுட்டுக் கொலை
🌎🌍கம்போடியா பிரதமருக்கு முகநூலில் மிரட்டல்: இளைஞருக்கு 2 ஆண்டு சிறை
🌍🌎பலவந்தமாக யாரையும் நாடு கடத்த மாட்டோம்: அமைச்சர் ஜான் கெல்லி
🌍🌎வட கொரிய அதிபர் சகோதரர் மர்மச் சாவு: ரசாயன வீச்சு மூலம் படுகொலை என மலேசிய போலீஸ் தகவல்
*SSTA*
*🌹www.sstaweb.in🌹*
*⭕வர்த்தகச் செய்திகள்⭕*
💰💰தங்கம் விலை நிலவரம்
22 காரட் 1கி
285026(+0.92%) 24 காரட் 10கி
30000270(+0.91%)
வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி 1 கிலோ
47000 900(+1.95%) பார் வெள்ளி 1 கிலோ
43910 855(+1.99%)
💰💰குஜராத்தில் ஹோண்டாவின் புதிய கார் ஆலை
💰💰சோழமண்டலம் காப்பீட்டு நிறுவனம் - ஓரியன்டல் வங்கி உடன்படிக்கை
💰💰துபை உணவுத்
திருவிழாவில் 64 இந்திய நிறுவனங்கள் பங்கேற்பு
💰💰டெலிநார் நிறுவனத்தை கையகப்படுத்துகிறது பார்தி ஏர்டெல்
*SSTA*
*🌹www.sstaweb.in🌹*
*⭕விளையாட்டுச் செய்திகள்⭕*
🏏🏏புணே டெஸ்ட்: 105 ரன்களில் சுருண்டது இந்தியா
🤺🤺வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவிக்கு நிதியுதவி
🎾🎾துபை டென்னிஸ்: இறுதிச் சுற்றில் வோஸ்னியாக்கி
🔫🔫உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல்: வெண்கலம் வென்றார் பூஜா கட்கர்
🏏🏏டெஸ்ட்: 298 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலியா ஆதிக்கம்!
🏏🏏கபில் தேவ் சாதனையைத் தாண்டிய அஸ்வின்
*SSTA*
*⭕பொன்மொழி⭕*
ஒருவர் தான் எப்போதுமே எந்தத் தவறும் செய்ததில்லை என்று கூறுவாரேயானால், அவர் எப்போதும் புதிய ஒன்றை முயற்சித்ததில்லை என்று அர்த்தமாகும்.
*-ஐன்ஸ்டீன்*
*⭕தகவல்துளி⭕*
*காஷ்மீர்* ஆசியாவின் சுவிசர்லாந்து என்று அழைக்கப்படுகிறது. *🌹www.sstaweb.in🌹*
🌹🌹🙏🙏🙏🙏🙏🌹🌹