'டான்செட்' தேர்வு: பிப்., 28 வரை அவகாசம் நீட்டிப்பு

இன்ஜி., கல்லுாரிகளில், எம்.இ., - எம்.பி.ஏ., படிப்புக்கான, 'டான்செட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க, பிப்., 28 வரை, அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது!!!




அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, 550க்கும் மேற்பட்ட இன்ஜி., மற்றும் மேலாண் கல்லுாரிகளில், எம்.பி.ஏ., - எம்.இ., - எம்.டெக்., - எம்.ஆர்க்., படிப்புகளில் சேர, 'டான்செட்' என்ற தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும்.வரும் கல்வி ஆண்டில், மாணவர்கள் சேர்க்கை, மார்ச் 25, 26ல் நடக்கும். இதற்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம், பிப்., 28 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...