நாட்டின் முதல் ஹெலிபோர்ட் டில்லியில் வரும் 28ம் தேதி திறப்பு !!

நாட்டின் முதல் ஹெலிகாப்டர் நிலையம்(ஹெலிபோர்ட்) வரும் 28ம் தேதி(பிப்.,28) திறப்பு டில்லியில் திறக்கப்படவிருக்கிறது.
 வடக்கு டில்லியின் ரோஹிணி பகுதியில், 'பவான் ஹன்ஸ்' பொதுத் துறை நிறுவனத்தால்,
மத்திய விமானப் போக்குவரத்துத் துறைக்காக ரூ.100 கோடி முதலீட்டில் இந்த ஹெலிபோர்ட் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதனை மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜு திறந்து வைக்க உள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...