மாவட்டக் கல்வி அலுவலர் பதவிகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாடு பள்ளி கல்வித் துறையில் 2012ம் ஆண்டிற்கான, மாவட்டக் கல்வி அலுவலர் பதவிக்குரிய காலிப்பணியிடங்களுக்கான
நேர்காணல் தேர்வு ஜனவரி 19, 2017ம் தேதி அன்று நடைபெற்றது.
இப்பதவிக்கான கலந்தாய்வு மார்ச் 1, 2017ம் தேதியில் நடைபெற உள்ளது. இப்பதவிக்கான தரவரிசை பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் www.tnpsc.gov.in வெளியிடப்பட்டுள்ளது.