விழுப்புரம் மாவட்டத்தில் 37 உதவி ஆய்வாளர்கள் இட மாற்றம் செய்து மாவட்ட கண்காணிப்பாளர் (SP ) நரேந்திர நாயர் உத்தரவு இதில் 28 பேர் பயிற்சி முடித்தவர்கள் !!




SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...