*BREAKING NEWS:*
*கூவத்தூரில் இருந்து வெளியேறினார் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அருண்குமார் வாக்கெடுப்பை புறக்கணித்தார்.*
*எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக வாக்களிக்க விரும்பவில்லை என கோவை வடக்கு எம்.எல்.ஏ அருண்குமார் அறிவிப்பு.*
*அ.தி.மு.கவின் தற்போதைய தலைமையின் செயல்பாடு தொண்டர்கள் விரும்பும் வகையில் இல்லை – எம்.எல்.ஏ அருண்குமார்.*
*எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவான எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 122 ஆக குறைந்தது.*
*அ.தி.மு.க மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து விலகிவிட்டதாகவும் எம்.எல்.ஏ அருண்குமார் அறிவிப்பு.*
*சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க 117 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை.