பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்றது செல்லாது! தேர்தல் கமிஷன் அதிரடி !!

அதிமுக சட்ட விதிகளில் தற்காலிக பொதுச்செயலாளர் என்ற பதவி கிடையாது. ஆகவே சசிகலா அதிமுக பொதுச் செயலாளர்க பொறுப்பேற்றது செல்லாது என தேர்தல் கமிஷன் அறிவித்து உள்ளது.
ஜெயலலிதமா மறைவை தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா கடந்த டிசம்பர் மாதம் 29ந்தேதி நடைபெற்ற அதிமுக செயற்குழு,
பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து அவர் பொதுச் செயலாளராக பதவி ஏற்றார்.
தற்போது அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களால் சட்டமன்று குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டு முதல்வராக பதவி ஏற்க காத்திருக்கிறார்.
இந்நிலையில் தேர்தல் கமிஷன், அதிமுகவில் தற்காலிக பொதுச்செயலாளர் என்று அ.தி.மு.க.

சட்ட விதிகளில் கிடையாது.
ஆகவே சசிகலாவை தற்காலிக பொதுச்செயலாளராக பொறுப்பேற்றது செல்லாது. என்று தேர்தல் கமிசன் அறிவித்து உள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...