இடைகால பொதுச்செயலாளர் நியமிக்க சட்ட விதிகளில் இல்லை !!

*🚨Big Breaking📡*
*🚨அதிமுக சட்ட விதிகளின் படி இடைக்கால பொது செயலாளர் பதவி இல்லை டெல்லி தேர்தல் ஆணையம் வட்டாரங்கள் தகவல்..*

*🚨அதிமுகவின் விதிப்படி பொது செயலாளரை அடிப்படை உறுப்பினர்கள் தான் தேர்வு செய்ய வேண்டும் என்ற விதிமுறை உள்ளது..*


*🚨இந்திய அரசயில் கட்சிகளில் அதிமுக வில் மட்டும் தான் இந்த விதிமுறை உள்ளது தேர்தல் ஆணையம்..*

*🚨அதிமுகவின் சட்ட விதிகளை மாற்றினால் மட்டுமே இடைக்கால பொது செயலாளரை நியமிக்க முடியும் என் தகவல்..*

*🚨இது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் ஆராய்ந்து வருவதாக தகவல்...

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...