திமுகவினரை வெளியேற்றம் ,3 மணி வரை ஒத்திவைப்பு !!

*திமுகவினரை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். அவைக் காவலர்கள் புகுந்து
திமுகவினரை வலுக்கட்டாயமாக வெளியேற்றுகின்றனர்.          *ரகளையில் ஈடுபட்டதால் திமுக உறுப்பினர்கள் வெளியேற்றம் - வெளியேற்றப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் தர்ணா.
பேரவையில் இருந்து வெளியேற மறுத்து காவலர்களுடன் திமுகவினர் தள்ளுமுள்ளு*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...