சட்டசபையில் அடுத்து என்ன நடக்கும்??

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், இரண்டு விதமான நடவடிக்கைகள் எடுப்பதற்கு வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.*

*நிகழ்வு1: சூழ்நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக சபாநாயகர், வாக்கெடுப்பை வெற்றி என்று தனது அதிகாரத்தை பயன்படுத்தி அறிவிக்க முடிவு செய்திருக்கிறார்.

*அப்படி அறிவித்தால் தி.மு.க., பன்னீர்செல்வம், காங்கிரஸ், எம்.எல்.ஏ.கள் (110) உள்ளிருப்பு* *போராட்டம் நடத்த* *காத்திருக்கிறார்கள்.* *இதன் நோக்கம் சட்டசபையை முடக்கி, கவர்னர் ஆட்சி கொண்டு வந்து, இந்த ஆண்டுக்குள் பொதுத்தேர்தல் கொண்டு* *வருவது.*

*நிகழ்வு 2 : சபையை நடத்தமுடியாமல், சபாநாயகர் மீண்டும் அவையை ஒத்திவைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...