அதிமுக சட்டப்பேரவை குழுத் தலைராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்ததையடுத்து நேற்று மாலை அவர் பதவியேற்றார்.
தமிழகத்தின் புதிய முதலமைச்சராக பதவியேற்றுள்ள எடப்பாடி
பழனிச்சாமிக்கு பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது வாழ்த்துகளை தெரிவித்தார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழக முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்ட எடப்பாடி கே.பழனிச்சாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்ததாக பதிவிட்டுள்ளார்.