அரசு பள்ளிகளில் இடைநிலைக் கல்வியை ஒழிக்க சதிதான் நடந்து வருகின்றது போல் தோன்றுகின்றது...... அதற்கு சான்றாக பல அரசு பள்ளிகள் சில ஆண்டுகள் முன்பில் இருந்து தொடர்ந்து மூடப்பட்டுக் கொண்டே வருகின்றன...... தொலைநோக்கு சிந்தனை யோடு நாம் சிந்திக்க வேண்டும்......துடிப்புடன் செயல்படும் (கற்பிக்கும்) ஆசிரியர் களை ஒழித்தாலே அரசு பள்ளிகள் வேரோடு அழிந்துவிடும் என்று அரசியல் சதி பின்னப்பட்டு
2009க்கு பிறகு சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களை (TET தகுதித் தேர்வு ஆசிரியகள் உட்பட) அழிப்பதே இந்த திட்டத்திற்கு வெற்றி என்று வேண்டுமென்றே 7 ஆண்டுகளாக ஊதியத்தைக் குறைத்து கொடுத்தும்.....
போராடினாலும் கண்டும் காணாமலும் இருப்பதன் காரணம் உணர்ந்ததா❓❓❓
கல்வி கற்பிக்கும் ஆசிரியனை வருமை நிலைக்கு கொண்டு சென்றால் அவனுக்கு கற்பிப்பதில் ஆர்வம் குறையும்.... அதன் காரணமாக மக்கள் மத்தியில் அரசு பள்ளி மீது வெறுப்பு உண்டாகும்.... விளைவு மாணவர்கள் சேர்க்கை குறையும்.... இதனைக் காரணமாக வைத்து அரசு பள்ளிகள் அனைத்தையும் பண முதலைகளான தனியார் வசம் ஒப்படைப்பதே இந்த அரசியல்வாதிகளின் எண்ணம்.....❗❗❗
மக்களே உங்களுக்கு கூடத் தெரியாது அரசு ஆசிரியர்களில் அடிமாட்டுச் சம்பளம் வாங்குபவன் லட்சத்தில் 2009க்கு பிறகு சேர்ந்த சொற்ப ஆசிரியார்கள் மட்டுமே என்று..❗❗
மக்களே...... சிந்திப்பீர்..❗❗❗