*🌹🌹🌹SSTA🌹🌹🌹🌹*
*🌟வியாழன்🌟*
*⭕மாநில செய்திகள்⭕*
✳🔯எந்தெந்த திட்டங்களுக்கு நிதி எவ்வளவு?: தமிழகத்தில் ரெயில்வே திட்டங்களுக்கு ரூ.2,287 கோடி ஒதுக்கீடு
✳🔯 ‘நீட்’ தேர்வை நிராகரிக்கும் சட்டங்கள் சட்டசபையில் ஏகமனதாக நிறைவேறியது
✳🔯 தமிழக மக்களின் எதிர்பார்ப்பு இன்னும் அதிகம்; மத்திய அரசின் பட்ஜெட் குறித்து ஓ.பன்னீர்செல்வம் கருத்து
✳🔯விவசாயிகள் வங்கி கணக்கில் இழப்பீடு தொகை செலுத்தப்படும்; சட்டசபையில் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு
✳🔯பண மதிப்பு நீக்க பிரச்சினையால் பாதிக்கப்பட்ட சிறு வணிகர்களுக்கு நிவாரணம்; அரசு பரிசீலனை: ஓ.பன்னீர்செல்வம் தகவல்
✳🔯முதல்–அமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் நீடிக்க தி.மு.க. ஆதரவு அளிக்கும் சட்டசபையில் துரைமுருகன் பேச்சால் பரபரப்பு
✳🔯சென்னை கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள எண்ணெய் கசிவு: மத்திய மந்திரிகளுக்கு, கனிமொழி எம்.பி. கடிதம்
✳🔯போராட்டக்காரர்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதலை கண்டித்து நாம் தமிழர் கட்சி சென்னையில் ஆர்ப்பாட்டம்
✳🔯 ஜெ.தீபா தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்போவதாக அறிக்கை
✳🔯பேனர்களுக்கு பதில் தி.மு.க. கொடிகள் பறந்தன; நிர்வாகிகளுக்கு மு.க.ஸ்டாலின் நன்றி
✳🔯 பேச்சை நீக்கியதற்கு கண்டனம் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு
✳🔯 தமிழகத்தில் முதன்முறையாக சென்னை அண்ணாசாலை தபால் நிலையத்தில் பொது சேவை மையம் தொடக்கம்
✳🔯 பம்பாற்றின் குறுக்கே கேரளா அணை கட்டும் முயற்சியை தடுக்கவேண்டும்; பிரதமருக்கு, ஓ.பன்னீர்செல்வம் கடிதம்
*SSTA*
*🌹www.sstaweb.com🌹*
*⭕தேசிய செய்திகள்⭕*
🈹🈳ஆன்லைன் மூலம் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்தால் சேவை கட்டணம் ரத்து
🈹🈳தொலைநோக்கு சிந்தனை கொண்ட பட்ஜெட் பிரதமர் மோடி பாராட்டு
🈹🈳ரூ.10 லட்சம் கோடி பயிர்க்கடன் வழங்க இலக்கு
🈹🈳ராணுவத்துக்கு ரூ.2¾ லட்சம் கோடி ஒதுக்கீடு உள்கட்டமைப்பு வசதிக்கு ரூ.4 லட்சம் கோடி
🈹🈳 அன்னிய நேரடி முதலீடு 36 சதவீதம் அதிகரிப்பு
🈹🈳 உயர் கல்விக்கு நுழைவுத் தேர்வு நடத்த ‘தேசிய தேர்வு முகமை
🈹🈳வருமான வரிச் சலுகை;
🈹🈳ஏழைகளுக்கு 1 கோடி வீடுகள்
🈹🈳ரூ. 3 லட்சத்துக்கு மேல் ரொக்கப் பரிவர்த்தனைக்குத் தடை: மத்திய அரசு அதிரடி அறிவிப்பு
🈹🈳ரயில் பாதுகாப்புக்கென ரூ.1 லட்சம் கோடியில் தனி நிதியம்: புதிய ரயில்கள் பற்றிய அறிவிப்பு இல்லை
🈹🈳ரேஷன் கடைகளில் விற்கப்படும் சர்க்கரைக்கான மானியம் ரத்து: பட்ஜெட்டில் அறிவிப்பு
🈹🈳கல்வி, மருத்துவத் துறையில் சீர்திருத்தங்கள்: பட்ஜெட்டில் அறிவிப்பு
🈹🈳 தேர்தல் நன்கொடைக்கு கட்டுப்பாடு ரொக்கமாக ரூ.2 ஆயிரம் வரை மட்டுமே கட்சிகளால் பெற முடியும்
🈹🈳தொலைநோக்கு பார்வை இல்லை மத்திய பட்ஜெட்டுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்
🈹🈳 புதிய கல்வி கொள்கைக்கு நிதி ஒதுக்கியது கவலை அளிக்கிறது கனிமொழி எம்.பி. பேட்டி
🈹🈳வேலைவாய்ப்புகள், திறன் மேம்பாடு பயிற்சிக்கு முக்கியத்துவம்: அருண் ஜேட்லி
*SSTA*
*🌹www.sstaweb.com🌹*
*⭕உலகச் செய்திகள்⭕*
🌍🌎அமெரிக்க உச்ச நீதிமன்றத்துக்கு புதிய தலைமை நீதிபதி: அதிபர் டிரம்ப் அறிவிப்பு
🌍🌎ஏவுகணை பரிசோதனை: உறுதி செய்தது ஈரான்
🌍🌎உக்ரைனில் உக்கிரமடைகிறது
🌍🌎உள்நாட்டு போர்
தமிழர் பகுதியில் ராணுவம் வாபஸ்: சிறீசேனா மீது ராஜபட்ச சாடல்
🌍🌎தென் கொரியா தேர்தலில் போட்டியில்லை
🌍🌎ஜெர்மனியில் பயங்கரவாதம்: 3 பேர் கைது
*SSTA*
*🌹www.sstaweb.com🌹*
*⭕வர்த்தகச் செய்திகள்⭕*
💰💰 தங்கம் விலை நிலவரம்
22 காரட் 1கி
2809-8(-0.28%) 24 காரட் 10கி
29570-80(-0.27%)
வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி 1 கிலோ
45700 200(+0.44%) பார் வெள்ளி 1 கிலோ
42755 235(+0.55%)
💰💰ஐ.ஓ.சி. லாபம் ரூ.3,994 கோடி
💰💰பஜாஜ் ஆட்டோ லாபம் 5% சரிவு
💰💰டிடிகே பிரெஸ்டீஜ் வருவாய் ரூ.428 கோடி
💰💰பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா இழப்பு ரூ.182 கோடி
💰💰முக்கிய 8 துறைகள் உற்பத்தி 5.6% வளர்ச்சி
*SSTA*
*🌹www.sstaweb.com🌹*
*⭕விளையாட்டுச் செய்திகள்⭕*
🏏🏆சாஹல் 6வி/25; இங்கிலாந்திற்கு எதிரான கடைசி T20 போட்டியில் இந்தியா அபார வெற்றி !! கோப்பையை கைப்பற்றியது.
🏏🏏தென் ஆப்பிரிக்கா 307 ரன்கள் குவிப்பு
💰🎖பட்ஜெட்: விளையாட்டுத் துறைக்கு ரூ.1,943 கோடி ஒதுக்கீடு
🎾🎾பாகிஸ்தானில் 12 ஆண்டுக்குப் பிறகு டேவிஸ் கோப்பை
🏏🏏இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்: வங்கதேச வீரர் முஸ்தாபிஜுர் விலகல்
🏏🕴ஐசிசி கூட்டத்தில் பிசிசிஐ சார்பில் மூவர் பங்கேற்பதை உறுதி செய்தது நீதிமன்றம்
*SSTA*
*⭕பொன்மொழி⭕*
உயர்ந்த உள்ளங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பது வெற்றியன்று: போராட்டமே. *லாம்பார்ட்.*
*⭕தகவல்துளி⭕*
டில்லியை ஆண்ட ஒரே முஸ்லிம் அரசி *ரஸ்யாபேகம்.*
*🌹www.sstaweb.com🌹*
🌹🌹🙏🙏🙏🙏🙏🌹🌹