ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற அனைவருக்கும் பணி தர வேண்டும் என்ற கட்டாயம் அரசுக்கு இல்லை - பள்ளி கல்வி அமைச்சர் !!

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், 'தமிழக அரசின் நீட் தேர்வு சட்டத்துக்கு, குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்குவார் என்ற நம்பிக்கை உள்ளது. நுழைவுத் தேர்வில் மாணவர்கள் கலந்து கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
 மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில், எதிர்க்க வேண்டியவற்றை, எதிர்த்துள்ளோம். ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற அனைவருக்கும் பணி தர வேண்டும் என்ற கட்டாயம் அரசுக்கு இல்லை' என்றார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...