அண்ணா பல்கலைக்கழக இளநிலை, முதுநிலை படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
முதல்பருவத் தேர்வு எழுதிய 10.21 லட்சம்
பேரில் 8.79 லட்சம் மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்வு முடிவுகளை www.coe1.annauniv.edu என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.