ரயில்வே துறைக்கு என்னனென்ன திட்டங்கள்?

மத்திய பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கென அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடு குறித்த விபரம் :

*500 ரயில் நிலையங்களில் மாற்று திறனாளிகளுக்கான வசதிகள்

*2018 க்குள் 3500 கி.மீ., ரயில் பாதை

*ரயில் பயணிகள் பாதுகாப்பிற்காக ரூ.1 லட்சம் கோடி நிதி


*அனைத்து ரயில் பெட்டிகளிலும் புகார் அளிக்கும் வசதி

*2019 ம் ஆண்டிற்குள் அனைத்து ரயில்களிலும் பயோ டாய்லெட் வசதி

*7000 ரயில் நிலையங்களில் சூரிய மின் வசதி

*ஆன்லைன் மூலம் ரயில் டிக்கெட் புக்கிங்கிற்கு வரி கிடையாது

*ரயில்வே துறைக்கு ரூ.55,000 கோடி ஒதுக்கீடு

*தனியார் பங்களிப்புடன் மெட்ரோ ரயில் திட்டங்கள் நிறைவேற்றப்படும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...