நாடாளுமன்றத்தில் பொது பட்ஜெட் தாக்கல் - நேரலை..!!

💰  *உயிர் காக்கும் மருந்துகளின் விலை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்..*

💰  *ஜார்கண்ட் மற்றும் குஜராத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும்...*

💰  *ஊரக, வேளாண்மை வளர்ச்சிக்கு ரூ. 1.87 லட்சம் கோடி*


💰  *முதுநிலை மருத்துவ இடம் 5 ஆயிரம் அதிகரிக்கப்படும்*

💰  *யானைக்கால், தொழுநோயை முழுமையாக ஒழிக்க திட்டம்*

 💰 *வரும் கல்வி ஆண்டில் ஆன்லைன் மூலம் 350 படிப்புகள் அறிமுகப்படுத்தப்படும்..*

💰  *கல்லூரிகள் தரத்திற்கு ஏற்ப வகைப்படுத்தப்படும்...*

💰  *கிராமப்புற பெண்களின் மேம்பாட்டிற்காக ரூ.500 கோடி*

💰  *மாணவர்கள் அறிவியல் கற்க முன்னுரிமை*

*370 கோடி இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி*

💰  *உயர்கல்விக்கான நுழைவு தேர்வு நடத்த தனி அமைப்பு ஏற்படுத்தப்படும்...*

💰  *சிபிஎஸ்இ இனி நுழைவு தேர்வு நடத்தாது...*

💰  *பிரதமரின் வீடு கட்டும் திட்டத்திற்கு ரூ.13000 கோடி*

💰  *ஊரக மற்றும் வேளாண் துறைக்கு 1 லட்சத்து 87 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.*  

💰 *கிராமப்புற இளைஞர்களின் திறன் மேம்பாட்டு பயிற்சிக்காக ரூ.2,500 கோடி ஒதுக்கீடு: அருண் ஜெட்லி​*

💰  *தூய்மை இந்தியா திட்டம் மூலம் கிராமங்களுக்கு குடிநீர் வசதி..*

💰  *100 நாள் வேலை திட்டத்திற்கு ரூ.48000 கோடி*

💰  *வீடு இல்லாத 1 கோடி பேருக்கு 2019க்குள் வீடு கட்டி தரப்படும்*

💰  *100% மின் வசதிக்காக ரூ.48,014 கோடி ஒதுக்கப்படும்...*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...