வேலைவாய்ப்பு; இந்தியன் வங்கியில் பணியிடங்கள்!

இந்தியன் வங்கியில் காலியாக உள்ள உதவி துணை தலைவர், செயலக அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 20


பணியின் தன்மை: உதவி துணை தலைவர், செயலக அதிகாரி

கல்வித் தகுதி:ஏதேனும் ஒரு பட்ட படிப்பு படித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 21-45

பணியிடம்: சென்னை

சம்பளம்: உதவி துணை தலைவர் பதவிக்கு வருடத்திற்கு ரூ.5 முதல் 6 லட்சம் வழங்கப்படும். செயலக அதிகாரி பதவிக்கு வருடத்திற்கு ரூ.2 முதல் 4 லட்சம் வரை வழங்கப்படும்.

கடைசித் தேதி: 28/2/17

மேலும் விவரங்களுக்கு http://corporate.indbankonline.com/Detailed%20Advertisement%20for%20recruitment%20of%20Specialist%20Officers%202016-17.pdf என்ற இணையதள முகவரியை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...