சசிகலாவின் சபதத்தை நிறைவேற்றியுள்ளோம் என அதிமுக துணை பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் ஜெயலலிதாவின் அரசை கொண்டு வந்து வெற்றி பெற்றுள்ளோம் எனவும் தினகரன் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று எடப்பாடி பழனிசாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது குறித்து இவ்வாறு அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று எடப்பாடி பழனிசாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது குறித்து இவ்வாறு அவர் கருத்து தெரிவித்துள்ளார்.